November 8, 2015
ஆத்திசூடி – உயிர் வருக்கம்
ஆத்திசூடியை எழுதியது ஔவையார். ஔவையார் என்ற பெயருடன் பல பெண் புலவர்கள் தமிழ் இலக்கிய காலக்கட்டத்தில் இருந்தனர். ஆத்திசூடியை எழுதிய ஔவையார், சோழர் காலத்தில் (12-ஆம் நூற்றாண்டு) வாழ்ந்தவராவர்.
Aathichoodi was written by Avvaiyar. There were many lady poets with the name Avvaiyar during Tamil Literature period. Avvaiyar who wrote Aathichoodi lived during Chozha period that was around 12th century.
ஔவையார் என்பது ஔவை + ஆர். “ஒளவை” என்பது வயதில் மூத்தவர் அல்லது தவப்பெண் என்று பொருளாகும். சிலசமயங்களில் அறிவில் முதிர்ச்சி அடைந்த பெண் என்பதை குறிக்கவும் பயன்படுத்தி இருக்கலாம்.
Read more