May 27, 2016

Sync S3 bucket to multiple S3 buckets in different region

Cross-Region Replication for Amazon S3 was introduced last year which enables replicating objects from a S3 bucket to a different S3 bucket located in different region (it can be same/different AWS account). It’s one of the most sought after feature for long time but it doesn’t solve some of the scenarios as defined below. Synchronizing to a bucket in same region. Synchronizing to multiple destination buckets. Object ACLs needs to be set at the source bucket hence multiple different ACLs needs to be set when copying across different accounts. Read more

May 16, 2016

வல்லினம் மிகும்/மிகா இடங்கள்

என்ற விதியின் படி நிலைமொழியில் இ, ஈ, ஐ வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய்) உடம்படுமெய் தோன்றும். பிற உயிர்கள் இருப்பின் (வ்) உடம்படுமெய் தோன்றும். ஏ இருப்பின் ய் / வ் ஆகிய இரண்டு உடம்படுமெய்களும் தோன்றும். என்ற விதியின் படி ய, ர, ழ என்னும் மூன்று மெய்களின் முன் மொழிக்கு முதலாக நின்ற பத்து மெய்களும் மயங்கும். மேலே குறிப்பிட்ட "மொழிக்கு முதலாக நின்ற பத்து மெய்கள்" யாது என்பதையும் நன்னூல் (102) விலக்கி உள்ளது. பன்னீர் உயிர் உம் க ச த ந ப ம வ ய ஞ ங ஈர் ஐந்து உயிர்மெய் உம் மொழி முதல் பன்னிரண்டு உயிரெழுத்துக்கள் மற்றும் க ச த ந ப ம வ ய ஞ ங ஆகிய (ஈர் ஐந்து) பத்து உயிர்மெய் எழுத்துக்கள் மட்டுமே மொழிக்கு முதல் எழுத்தாக வரும். Read more

May 15, 2016

Running IIS in Windows Docker Container in Amazon EC2

Windows Server 2016 Technical Preview 5 was released on 27th April 2016 & it’s well known by now that it supports docker with its windows server containers. Microsoft also started uploading windows server core with various application as docker images to docker hub. I was wondering whether it’s possible to run Windows 2016 TP5 on an EC2 instance and launch a windows container inside the EC2 instance. EC2 officially supports only upto Windows 2012 R2 and I couldn’t find any 2016 AMI’s in Ireland region. Read more

May 14, 2016

Using AWS IoT button - Simple Example

Amazon did a limited release of the programmable Dash button and unsurprisingly it got sold out within a day. It’s stated in amazon.com that “We don’t know when or if this item will be back in stock.”, hence you might need to wait to get one. I take this opportunity to write a post about how I used the AWS IoT button that I received in AWS re:Invent 2015 to show case AWS IoT to the team. Read more

May 8, 2016

அகநானூறு – 355

பாடல் - 355 மாவும் வண்தளிர் ஈன்றன குயிலும் இன்தீம் பல்குரல் கொம்பர் நுவலும் மூதிலை ஒழித்த போதுஅவிழ் பெருஞ்சினை வல்லோன் தைவரும் வள்ளுயிர்ப் பாலை நரம்புஆர்த் தன்ன வண்டினம் முரலும் துணிகயம் துன்னிய தூமணல் எக்கர்த் தாதுஉகு தண்பொழில் அல்கிக் காதலர் செழுமனை மறக்கும் செவ்விவேனில் தானே வந்தன்று ஆயின் ஆனாது இலங்குவளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் புலந்தனம் வருகம் சென்மோ- தோழி! யாமே எமியம் ஆக நீயே பொன்நயந்து அருள்இலை யாகி இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே. உரை|Explanation: மாமரம் நல்ல வலிமை மிக்க துளிர் விட்டுள்ளது, குயில் மரக்கிளையின் மேல் இனிமையாக பாடிக்கொண்டிருக்கிறது, மரங்கள் முதிர்ந்த இலைகளை உதிர்த்து, அதன் பெரிய கிளைகளில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன, Read more

© Prakash P 2015 - 2023

Powered by Hugo & Kiss.